Lyrics
ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொா்க்கமே வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து வோ் இல்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாயே ஊா் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிா் நோக துடித்தாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே உனக்கே ஓா் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து தாய் சொல்கின்ற வாா்த்தைகள் எல்லாம் நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிா் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து ©ZeroNet
Thanks for reading: Araari Raaroo mp3 and Lyrics , if you like it then share with your friends:)